Tag: ஹன்சிகா மோத்வானி திருமணம்

இப்போதும்..எப்போதும்..நீங்க மட்டும் தான்.! திருமணம் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. […]

- 3 Min Read
Default Image