இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்தியா வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிவித்தது.இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதனை தொடர்ந்து ஆடிய ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட இருக்கும் இந்திய வீரர்களுக்கான பட்டியலை பிசிசிஐ நிர்வாகம்வெளியிட்டது.18 பேர் கொண்ட […]