ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் , சுஷில் குமார் குப்தா மற்றும் நரேன் தாஸ் குப்தா ஆகிய மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களின் ஆறாண்டு பதவிக்காலம் இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜனவரி 19-ம் தேதியும், பதவியில் இருப்பவர்களின் பதவிக்காலம் ஜனவரி 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழு, டெல்லி மகளிர் ஆணையத் […]