பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் சக போட்டியாளரான அர்ச்சனாவை பற்றி விமர்சித்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயம் “அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார் என்பது போல முதலில் அர்ச்சனா நிக்சனை பார்த்து கேட்டார். அதற்கு கடுப்பான நிக்சன் “நீ இந்த […]