Tag: ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி

இம்ம்…ஆடைகளை கழட்டுங்கள் 68 பேரும்.. மாணவிகளிடம் அத்துமீறிய கல்லூரி நிர்வாகம்-வழுக்கும் கண்டனங்கள்

68 மாணவிகளின் ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகமொன்று நடத்திய அநாகரீகச் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுதி சமையலறை மற்றும் கோயிலுக்குள் நுழைய,மற்ற மாணவிகளுடன் பழகவும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி விடுதி காப்பாளர் ஒரு புகாரை கல்லூரி முதல்வர்க்கு அனுப்பி உள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் அக்கல்லூரி முதல்வர் தலைமையில்,புகாரில் […]

குஜராத் 3 Min Read
Default Image