ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் எனவும்,ஆலையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற சட்டத்தினை பின்பற்றாமல் சிறுவர்களை பணியில் அமர்த்தியது தவறு எனவும்,இது தொடர்பாக அரசு உடனடி ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். […]