மறைந்த நடிகை ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இருந்து சினிமா துறையில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனைக் காதலித்தார். கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். இதனை கமல்ஹாசனும் கூட பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் சில காரணங்களால் இவர்கள் இருவராலும் திருமணம் செய்துகொள்ள […]