ஸ்டாண்ட் அப் காமெடியனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜு ஸ்ரீவஸ்தவா மயங்கி விழுந்தாராம். அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார். உடனடியாக […]