சினிமாவை பொறுத்தவரையில் மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. குறிப்பாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில பிரபலங்களும் தெலுங்கு, ஹிந்தியில் சில படங்களில் நடித்து பிரபலமான பிறகு தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்கள். ஆனால், பெரிதாக அவர்களுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. read more- கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி! பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகம் […]