ஸ்மார்சிட்டி உருவாகிறது தூத்துக்குடி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசினுடைய சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.அவ்வாறு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்குகிறது. மாநகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் தற்போது கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு […]