ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இது அதிமுக செய்த கோளாறு எனவே ஸ்மார்ட் […]
நாடு முழுவதும் 100 நகரங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படுகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் புதுவை நகரமும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் பிரான்சு நாட்டு நிதி உதவியுடன் ரூ.1800 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவை நகரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்க முகாமை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் திட்ட பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் பிரதான […]