தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சட்ட ரீதியான செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகவும், இதில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கிரிஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது சட்ட விரோதமானது. காவல்துறை நடவடிக்கையை தடுப்பது குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகும், ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என […]
சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில், காவல்துறையினரின் முறையான உரிமம் மற்றும் முறையான பயிற்சி பெறாமல் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த பல ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, சென்னையில் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். […]