Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது. Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! இந்த உத்தரவின்படி, முதலில் […]
Electoral Bonds : தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், இதுவரை ஸ்டேட் பேங்க் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன, அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் நிதி பெற்றுள்ளன என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த […]
நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது […]
பீகாரில் உள்ள பள்ளி சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் பெரும் தொகையைப் பெற்ற சம்பவம்,அது அவர்களின் குடும்பங்களை மட்டுமல்ல, முழு கிராமத்தையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்று லைவ்ஹிந்துஸ்தான் செய்தி இதழ் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் […]