பல உயிர்களை பலி வாங்கிய பிறகு, ‘ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விரும்பவில்லை’ என்று தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், ‘தூத்துக்குடியைவிட்டு வெளியேற மாட்டோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஆலை தரப்பு. பிரச்சினை ஓய்ந்துவிட்டதா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். கடந்த 22 ஆண்டுகளாக பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பையும் முழுமையாக நம்ப முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எனவே, தூத்துக்குடி மக்கள் தற்போது முன்னெடுத்துவரும் போராட்டங்களை, இதே ஒற்றுமையுடன் சட்ட […]