Tag: ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் வெளியேற்றும் பணி முடிவு..!

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் வெளியேற்றும் பணி முடிவு..!

தூத்துக்குடி சிப்-காட் வளாகத்தில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து கடந்த 16-ந் தேதி மாலை […]

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் வெளியேற்றும் பணி முடிவு..! 4 Min Read
Default Image