நடிகர் கவின் தற்போது பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். லால் கவினுக்கு அப்பாவாக படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகளும் மும்மரமாக […]