இந்த 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!
சென்னை : கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து நிலையில், நேற்றுடன் விலகியதாக வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 30ம் தேதி தென்தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]