Tag: ஷ்ரேயாஸ் ஐயர்

இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் […]

#CSK 5 Min Read
Shreyas Iyer

ஐபிஎல் 2024: மீண்டும் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. கேகேஆர் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10  அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற […]

IPL 2024 5 Min Read
Shreyas Iyer

கிங் கோலியின் பெரிய சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்..!

இந்திய அணிக்காக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.  இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் இந்தியா 12வது தொடர் வெற்றி பெற்றுள்ளது.  நேற்றைய போட்டியில் 5 ரன்னில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விக்கெட்டை துஷ்மந்த சமிரா வீழ்த்தினார். டி20 போட்டியில் ரோஹித்தின் விக்கெட்டை 6 […]

Shreyas Iyer 6 Min Read
Default Image

இரண்டாம் நாள் ஆட்டம்:ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மான் […]

century 4 Min Read
Default Image