ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். நேற்று டெல்லி, கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடி காட்டியது. அந்த அணியின் கூட்டு முயற்சியில், குறிப்பாக சுனில் நரேன் மற்றும் ரசல்லின் அதிரடியால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற […]
BCCI : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மானாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விளையாடிய இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் இருந்து பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவர் நீக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரை இந்தியாவின் உள்ளோர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அவரை பிசிசிஐ பரிந்துரை செய்தது. ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாக கூறி ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் இருந்தார். Read More :- Ranji […]
IPL 2024 : ஐபிஎல் சீசன்-17 தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள […]
BCCI : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு வருடம்தோறும் ஊதியம் ஒப்பந்தம் பட்டியலை மாற்றியமைப்பது வழக்கமாகும். அதே வேளையில், அந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..! ரஞ்சி […]
இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்சமானான இஷான் கிஷன் தற்போது தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். அதே வேலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான பிசிசிஐ-யின் அழைப்பை அவர் மறுத்துள்ளார். பின் ரஞ்சி தொடரின் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடனும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருக்கிறார். முதலில் இஷான் கிஷன் புறக்கணித்தது போல, தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மானான ஷ்ரேயஸ் ஐயரும் பிசிசியின் அழைப்பை புறக்கணித்துள்ளார். ரஞ்சி கோப்பையின் மும்பை அணி […]