மலையாள சினிமாவில் பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஷைன் டாம் சாக்கோ “பாரத சர்க்கஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார். அப்போது விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஷைன் டாம் சாக்கோ […]