Actor Seshu : விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு, தற்போது 60-வது வயதில் காலமானார். இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன. இதன் விளைவாக அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் கொடுக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் டிவி யின் புகழ் […]