நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, […]
நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இல்லை. அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக கூறிவருகிறார். அவர்களுடைய ரசிகர்களுக்கு கவலை என்னவென்றால் அஜித் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்சிக்கு கூட வரவேண்டாம், ஆனால் மற்ற நடிகர்களை போல சமூக வலைத்தளங்களிலாவது வருவாரா என்பது தான். இந்த நிலையில், அவர்களது கவலை போக்கும் விதமாக நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் தற்போது இன்ஸ்டாகிராமில் திடீர் […]