Tag: ஷாரிக்

குக்கர் குண்டு வெடிப்பு.! முக்கிய குற்றவாளி ஷாரிக் பற்றி வெளியான பரபரப்பு தகவல்.!

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி ஷாரிக் ஜங்கிள் சர்வைவல் எனும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.      கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து அதில் பயணித்தவரும், ஆட்டோ ஓட்டுனரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முக்கிய குற்றவாளியான ஷாரிக் பற்றி பல்வேறு தகவல்கள் அவ்வப்போது விசாரணையின் போது வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஏற்க்கனவே ஷாரிக் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளது விசாரணையில் […]

cooker blast 2 Min Read
Default Image