இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அற்புதமாக விளையாடினார். இவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்தில் 4பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 109* ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் […]