நடிகர் விஜயகாந்த் உணவு போட்டு உதவி செய்ததை போல நடிகர் சங்கத்தில் இருந்தபோது பலருடைய பிரச்சனைகளையும் பேசி தீர்த்து முடித்து கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாம் பிரச்னையை சொல்லாமல். தமிழ் சினிமாவில் குஷி, லேசா லேசா, வாரிசு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஷாம். ஷாம் ஒருமுறை சம்பளம் முழுவதுமாக கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாக பிரச்சனைகள் எழுந்ததாம். அந்த சமயம் இவரை மிரட்டுவதற்காக 10 பேர் […]