Tag: ஷான்வி ஸ்ரீவத்சா

நான் அழகா இல்லை,கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை!ஆறுதல் கூறிய படக்குழுவினர்!

மேடையில் நான் அழகா இல்லை என கூறியதோடு அனைவரின் முன்னே கண்ணீர்விட்டு அழுத நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா. இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களும் படக்குழுவினரும் ஆறுதல் கூறியுள்ளனர். தெலுங்கு சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான லவ்லி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா ஆவார்.பின்னர் இவர் ராஜகோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரவுடி படத்தில் நடித்துள்ளார். பின்னர் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்துள்ளார்.கன்னட சினிமாவில் பல முக்கிய […]

cinema 4 Min Read
Default Image