சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, மின்னலே உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. READ MORE – வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.! இந்நிலையில், 2001ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஜித்தின் சிட்டிசன், விஜய்யின் ஷாஜஹான் ஆகிய திரைப்படங்கள் ரீ […]
பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். […]