ஒரு பில்லியன் சீன குடிமக்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் ஷாங்காய் காவல்துறையிடமிருந்து பெற்றதாக ஹேக்கர் ஒருவர் கூறியுள்ளார்.இது உண்மை என்றால் வரலாற்றில் மிகப்பெரிய தகவல் திருட்டில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2022 இல், ஷாங்காய் தேசிய காவல்துறையின் (SHGA) டேட்டாபேஸ் கசிந்தது.இதில் பல டெராபைட் (TB) தரவுகள் மற்றும் பில்லியன் கணக்கான சீன குடிமக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகளில் 1 பில்லியன் சீன தேசிய குடிமக்கள் […]
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்கள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீன நாட்டில் உள்ள ஷாங்காய் நகர அதிகாரிகள் குணாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஒலிக்கும் மின்னணு கதவுகளை […]
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த மாநாட்டில் இந்தியா முதல் முறையாக இந்த ஆண்டுதான் கலந்து கொள்கிறது. […]