ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது […]
ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை […]