Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் […]
சினிமாவில் இப்போது நடிகைகள் எல்லாம் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் பிரபலங்கள் விசித்ரா, ஷகீலா இருவரும் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த ஷர்மிளா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க என கூறியுள்ளார். அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா! இது குறித்து பேசிய அவர் ” என்னிடம் யாரும் கண்டிப்பா அட்ஜஸ்ட்மென்ட் […]
சினிமாவில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளிடம் சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக நடிகைகள் வெளிப்படையாகவே சமீபகாலமாக கூறி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விசித்ரா தன்னிடம் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக அவருடைய பெயரை கூறாமல் தெரிவித்து இருந்தார். படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்? அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா ” கடந்த […]
சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் விசித்ரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் டார்ச்சர் கொடுத்ததாக பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாகவும் அந்த இயக்குனர் பெயரையும் வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை ஷகீலா ” […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என்று கூறலாம். இதுவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் வெற்றிகரமாக ஓடி கொன்டு 9 -வது வாரத்தை கடந்துள்ளது. இருந்தாலும் வழக்கமாக இருக்கும் சீசனை போல இந்த சீசன் அந்த அளவிற்கு விறு விறுப்பாக இல்லை என்றே பலரும் கூறிவருகிறார்கள். ஏனென்றால், இதுவரை நடந்த சீசன்களில் எல்லாம் பிக் பாஸ் […]
குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.அவர்தான் நடிகை ஷகீலா. மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார். குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், […]