Tag: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ள  ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை மருத்துவரால் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை” என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்,என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .ரஷ்யாவிடம் இருந்து  […]

car crashed 2 Min Read
Default Image

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போரில் உக்ரைன் வெற்றி பெரும் – இங்கிலாந்து பிரதமர்..!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைனுக்கிடையில் தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் […]

#Ukraine 4 Min Read
Default Image

உக்ரைன் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது – உக்ரைன் அதிபர்!

ரஷ்யா மற்றும் உக்ரைனில் தொடர்ச்சியாக போர் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். எனவே, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பேச்சுக்களைக் கூட தடுக்கும் வகையில் ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் […]

chemical weapons 2 Min Read
Default Image