Tag: வைரஸ் தொற்று

இங்கிலாந்து பிரதமருக்கு பிறந்த ஆண் குழந்தை… கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்திய ஜான்சன்…

இங்கிலாந்து நாட்டின்  பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவியான  கேரி சைமண்ட்ஸ் ஆகிய இரு தம்பதிகளுக்கும்  சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்களின் செய்தி தொடர்பாளர், தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் போது  தீவிர சிகிச்சை […]

கொரோனா 4 Min Read
Default Image