மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் பயணியை சக ரயில் பயணி தள்ளிவிட்டு விட்டார். இந்த ஷாக்கிங் சம்பவத்தை அதே ரயிலில் பயணித்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார். ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சஜல் ஷேக் எனும் பயணி பயணித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த ஒரு பயணி […]