Tag: வைரமுத்து

உலகம் இரண்டாக பிளவுப்பட போகிறது…நடிகைகளை சித்தரிப்பது குறித்து பேசிய வைரமுத்து.!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆபாச வீடியோக்களை உருவாக்கும் மர்ம கும்பல் அதனை இணையத்தில் வெளியீடும் கொடூரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதனையடுத்து, பாலிவுட் நடிகை ஜோலை தொடர்ந்து தற்போது ஆலியா பட்டும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செயது பரப்புவதற்கு எவ்வளவு நேரம் […]

#Vairamuthu 4 Min Read
Vairamuthu

10 நிமிடத்தில் வைரமுத்துவை அசர வைத்த ஜிவி.பிரகாஷ்.! அசத்தலான வீடியோ இதோ…

இயக்குநர் கெளதமன் படத்திற்கு 10 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.  இயக்குனர் கெளதமன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், படத்திற்கான பாடல்கள் இசையமைக்கும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இயக்குனர் கௌதமன், ஜிவி பிரகாஷ், வைரமுத்து […]

#GVPrakash 4 Min Read
Default Image

மலையாளம் கலந்து என் பாட்டு வரிகளை நீ பாட நான் பரவமானேன்.! உருகும் வைரமுத்து.!

கவிஞர் வைரமுத்து இதுவரை தமிழில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். குறிப்பாக வைரமுத்து + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவியம்.  இதனால் பல நடிகர்கள், நடிகைகள் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசுவது உண்டு. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் […]

#ARRahman 4 Min Read
Default Image

புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக – கவிஞர் வைரமுத்து

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என வைரமுத்து ட்வீட்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ […]

hindi 3 Min Read
Default Image

தலித் நண்பன்.? வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து.!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதையில், கவிப்பேரரசு வைரமுத்து, தான் எழுதிய கவிதையில் ‘தலித்’ நண்பன் என குறிப்பிட்டு இருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.   இன்று நாடுமுழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதில், பலரும் டிவிட்டர் மூலம் தங்கள் ஆசிரியர் தின வாழ்த்தை கூறினர். சினிமா பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்தை […]

#Vairamuthu 4 Min Read
Default Image

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் […]

#Vairamuthu 3 Min Read
Default Image

இதற்குமேலும் ‘இந்தி’ யா..?தாங்குமா இந்தியா..? – வைரமுத்து ட்வீட்

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் […]

#MKStalin 3 Min Read
Default Image

இந்து எவ்வளவு முக்கியமோ அது போல் இந்தியனும்..! மதம் மீது மதம் திணிப்பு மிகப்பெரிய வன்முறை – வசைபாடும் வைரமுத்து

மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் மிகப்பெரிய வன்முறை என்று  கவிஞர் வைரமுத்து விளாசியுள்ளார். சென்னையில் மதநல்லிணக்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து  மத நல்லிணக்கம்தான் இந்த மண்ணின் இயல்பு,  மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய வன்முறை  என்று விளாசினார்.மேலும் அவர் பேசுகையில் இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்று தெரிவித்தார்.

#Politics 2 Min Read
Default Image

இந்தாண்டின் சிறந்த நூல் இதுதான் : தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்

கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கைவண்ணத்தில் 2001ஆம் வருடம் வெளியிடபட்ட புத்தகம் ‘கள்ளிகாட்டு இதிகாசம்‘ இந்நூல் வெளியான புதிதில் மக்களிடையே வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அண்மையில் இந்த நூல் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது. தற்போது இந்த நூல் இந்தாட்டின் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு கூறுகையில், ‘இது தமிழகத்திற்க்கு கிடைத்த பெருமை, இந்த வெற்றி தமிழக […]

Kallikattu ithikasam 2 Min Read
Default Image

தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம் : வைரமுத்து..!

வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு  வைரமுத்து தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என்று கூறினார். பின்பு பேசிய கவிப்பேரரசு  வைரமுத்து இந்தியா என்றால் இரண்டு மொழிகளின் கலாசாரத்தால் ஆனது என்றும் இதை அறிவியல் அறிஞர்களின் கூற்று எனவும், தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் மொழிகள் பரவியுள்ளது என்றும் கூறினார். சமஸ்கிருதம் இன்றைக்கு வாழும் மொழி என்று சொல்ல முடியாது. இரண்டு மொழிகளில் வாழத்தக்க மொழி, வசிக்கத்தக்க மொழி தமிழ்.ஆதிமொழி , மிகப்பழமையான […]

தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம் 4 Min Read
Default Image

‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்..!

கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார். தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்கிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, ‘‘இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு […]

வைரமுத்து 5 Min Read
Default Image