Tag: வைகோ

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இவர்தான் பிரதமர்..! வைகோ அறிவிப்பு.!

I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார். ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் […]

#Vaiko 4 Min Read
Vaiko - INDIA Alliance

24 உரிமை முழக்கம்! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக!

Election2024: மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பா.ஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் […]

#Vaiko 4 Min Read
mdmk

திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?

DMK – MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. Read More – திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.! இன்று காலை திமுக – […]

#DMK 4 Min Read
MK Stalin - Vaiko

மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைப்பு..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கவாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு ஒன்றை அமைத்து வருகின்றனர். அந்த வகையில்  மதிமுக தனது தேர்தல் அறிக்கை மற்றும் பேச்சுவார்த்தை குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள மதிமுக கூட்டணி மற்றும் […]

#DMK 4 Min Read
vaiko

உதயநிதி ஸ்டாலின் கேள்வியால் தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் – வைகோ!

இன்று தந்தை பெரியார் அவர்களின் 50 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர் மரியாதை செலுத்தும்போது அவருடன் அவருடைய மகன் துரை வைகோவும் இருந்தார். மரியாதையை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ” தந்தை பெரியார் சமூக நீதியின் ஒரு  வடிவமாக திகழ்ந்து வருகிறார்.  இளைஞர்கள் பலரும் தந்தை […]

#Vaiko 4 Min Read
Vaiko

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டார். அதாவது, மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். […]

#ED 7 Min Read
vaiko

ஆன்லைன் ரம்மி – ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்பாட்டம்..! – மதிமுக

ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்ப்பாட்டம்.  ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. தமிழ்நாடு […]

#Vaiko 4 Min Read
Default Image

மாதம் 66ஆயிரம் வாங்குகிறவர் ஏழையா.? அனைத்து கட்சி கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்.!

வருடம் 8 லட்சம் என்றால் மாதம் 66 ஆயிரம் வாங்குறவர் ஏழையா? இதுதான் உண்மையான சமூகநீதியா.? – 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம். 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுக்கு எதிராக இன்று திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள் தவிர பிரதான 10 கட்சிகள் […]

- 5 Min Read
Default Image

இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.! வைகோ கடும் கண்டனம்.!

அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட […]

#DMK 5 Min Read
Default Image

அதிமுக பிரச்னையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது – வைகோ

தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர் குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என வைகோ குற்றசாட்டு.  மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியை திணிப்பது மூலம் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் தான்; தமிழக மீனவர்களை தாக்கும் போது இந்தி தெரியாதா என கூறி தாக்கி உள்ளனர். தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவத்தை யார் பாழ்படுத்த நினைத்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அண்ணாமலை பொறுப்பு இல்லாமல் அபாண்டமான குற்றசாட்டுகளை கூறி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். தமிழகத்தின் நல்லிணக்கத்தை […]

#BJP 2 Min Read
Default Image

திராவிட இயக்க கட்சி போல் தேர்தல் நடத்திய கட்சி எந்த கட்சியும் கிடையாது – வைகோ

திராவிட இயக்க கட்சி போல் எந்த கட்சியும் இதுவரை தேர்தல் நடத்தியது கிடையாது என வைகோ பேட்டி.  திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுபேறுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பது ஆகும். இந்தியாவிலேயே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியான கட்சியாக திராவிட கட்சி உள்ளது. […]

#MKStalin 2 Min Read
Default Image

திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் ஆளுநருக்கு கிடையாது – வைகோ

இந்துத்துவாவை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்து விட வேண்டும் என துடிக்கும் சங்பரிவாரர்களுக்கு ஆளுநர் துணை போகிறார் என வைகோ பேச்சு.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை  தெரிவித்துள்ளார். மேலும், திருக்குறள் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை கூறி வருகிறார். ஜி.யூ.போப்பு திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்; இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர் அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் […]

#RNRavi 3 Min Read
Default Image

ஒரு கட்டத்தில் நக்சலைட் ஆகிவிடலாம் என்று எண்ணினேன் – துரை வைகோ

அப்பாவின் பெலவீனம் மற்றும் இயக்க தோழர்களின் வற்புறுத்தலால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என துறை வைகோ பேச்சு.  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ கோவையில் ஒரு நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு 3 வருடத்திற்குமுன்னதாக நான் அரசியலுக்கு வருவேன் என யாரவது சொல்லியிருந்தாலும், நானும் எனது அப்பாவும் அவர்களை பைத்தியக்காரன் என்று தான் சொல்லியிருப்போம். ஏன்னென்றால் எனக்கு அரசியல், அரசியல்வாதிகள் யாரையும் பிடிக்காது. அதிகார வர்க்கத்தினரை அனைவரையும் எதிர்த்தவன் நான். ஒரு […]

Durai Vaiko 2 Min Read
Default Image

இவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் – வைகோ

எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனைக்கு வைகோ கண்டனம்.  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அண்மைக்காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் […]

#Vaiko 4 Min Read
Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை – வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும் என வைகோ அறிக்கை.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை தனிமைப்படுத்திக்  கொண்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் அவர்கள் குணமடைய வேண்டும் என வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும். அவர் முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு […]

#Corona 3 Min Read

திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி – வைகோ

கலைஞரின் பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், வைகோ அவர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாவுடன் […]

#Vaiko 2 Min Read
Default Image

“பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே […]

#Vaiko 7 Min Read
Default Image

‘RSS உறுப்பினர்’ போல பேசக் கூடாது – ஆளுநர் மீது வைகோ காட்டம்!

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் […]

#RNRavi 6 Min Read
Default Image

மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் – வைகோ அறிவிப்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் […]

#Vaiko 3 Min Read
Default Image

#BREAKING: நான் யாரையும் புண்படுத்தியதில்லை; துரோகம் செய்ய நினைத்தவர்கள் வரவில்லை -வைகோ..!

நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் இதை தெரிவித்துள்ளார். துரோகம் செய்ய நினைத்தவர்கள் வரவில்லை: மதிமுக கூட்டங்களில் சமீபகாலமாக பங்கேற்காத […]

#Vaiko 3 Min Read
Default Image