Tag: வைகாசி விசாகம்

திருச்செந்தூரில் திரண்ட பக்தர் அலைக்கு நடுவே மிதந்து வந்த தேர்..!

முருகனின் ஜென்ம நட்சத்திரமான  விசாகம் நட்சத்திரத்தை வைகாசி மாதத்தில் முருகனின் ஆறு படை வீடுகளும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.   அதன் படி முருகனின் இரண்டாம் படைவீடாக திகழக்கூடிய திருச்செந்தூரில் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது.இத்திருவிழாவானது வசந்த விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் அப்படி வசந்த விழாவானது கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல்  அபிஷேக ஆராதனை மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமி ஜெயந்திர நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டவம் வந்து சேரும் […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image