“வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வரும் வெற்றிமுகத்து வேலவனைத்தொழ புத்தி மிகுந்து வரும் வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடா்ந்த வினைகளே..””இனிய விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துக்கள்.” ஓம் சுந்தர விநாயகா போற்றி ஓம் அங்குச தாரா போற்றி ஓம் அரவநானவன் போற்றி ஓம் அர்க்க நாயகா போற்றி ஓம் அன்பு கணபதியே போற்றி ஓம் ஆகுவாஹனா போற்றி ஓம் ஆனை மாமுகனே போற்றி ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி ஓம் ஈசன் மைந்தனே போற்றி ஓம் […]