சென்னை:ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ‘வேளாண் உபகரண தொகுப்புகள்’ வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார். தமிழக உழவர்களின் நலன் காத்திடும் வகையில் வேளாண்மைத் துறையினை,’வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்து,உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை […]