Tag: வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ

‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ – வேளச்சேரி தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ..!

வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.  சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.  இந்நிலையில்,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், […]

அசன் மௌலானா 3 Min Read
Default Image