நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் இன்று முதல் வங்கிகளின் வேலை நேரம் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்திய வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம். பணம் எடுத்தல், […]