ஒரு பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர், ‘ கபாலி என்பவர் BSNL நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.’ என பதிவிட்டு, அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் தொனியில் எடுத்த விடீயோவையும் பதிவிட்டு உள்ளார். அந்த நபர் பெயர் கபாலி என்ற கபாலீஸ்வரன். இவர் வேலூர் காட்பாடியை சேர்ந்தவர். ஓவர் நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை இரண்டாவது […]