Tag: வேலி அமைப்பு

தங்களுக்கு தாங்களே வேலி போட்டும்… பல கட்டுப்பாடுகள் விதித்து கொரோனாவை எதிர்க்கும் ராசிபுரம் கிராம மக்கள்…

கொரோனா வைரஸ் தொற்று பாதிபிலிருந்து பாதுகாப்பாக இருக்க  பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில், பாரத பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் கடைப்பிடிக்க தற்போது கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலம், மாவட்டமும் […]

மக்கள் 3 Min Read
Default Image