சாமி-2 ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. விவாதம் என்றால் ஏதோ தீவிரமான விஷயம் இல்லை, ஏன் விக்ரம் இப்படி ஆகிவிட்டார் என்று தான். ஏனெனில் அந்த அளவிற்கு ட்ரைலர் மோசமாக இருக்க, பல கமெண்ட்ஸ் குவிய ஆரம்பித்தது, விக்ரம் ட்ரைலரிலேயே அதிக டிஸ்லைக் வாங்கியது சாமி-2 தான். அதே நேரத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்த விக்ரம் ட்ரைலும் சாமி-2 தான், ஆம், தற்போது வரை இந்த ட்ரைலரை 6 மில்லியன் பேர் […]