உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளுள் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமாக சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என கூறுகிறது. இதில் நிகோடின், நார் நிகோடின், அனபேசின் என்ற வேதி பொருள்கள் மனிதனை அடிமையாக்கி மீண்டும் மீண்டும் புகைக்க வைக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே […]