Tag: வேடிக்கை மீம் வைரல்

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!

அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக […]

#Messi 4 Min Read
Default Image