Tag: வெஸ்ட் இண்டீஸ்

இந்த பலம் போதுமா? ரோட்னி ஹாக்கு கெத்தாக பதில் சொன்ன கிரேக் பிராத்வைட்!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடந்தது. அதில் நான்காம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த வரலாற்று நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் […]

AusvsWI 4 Min Read
rodney hogg Brathwaite

முதல் விக்கெட் எடுத்த குஷி… “கார்ட்வீல்” கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வைரலாகும் வீடியோ!

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. […]

Australia 5 Min Read
cartwheel celebration

தொடரை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ்..? முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது. இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி […]

#England 3 Min Read

2 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்பேக் கொடுத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.. முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இங்கிலாந்து எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் […]

#England 6 Min Read
Andre Russell

2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது,  வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி […]

Andre Russell 6 Min Read
Andre Russell

WWC2022:இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வீடியோ!

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின்  இறுதி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். இந்தியாவின் கையில் ஆட்டம் இருந்த நிலையில், இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோகமான நாள் என்றாலும்,இந்த மோதலுக்கு முன் தகுதி நம்பிக்கையில் தொங்கிக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இது மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு […]

India's defeat 4 Min Read
Default Image

“நேரம் வந்துவிட்டது” – ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ!

டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது. பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து […]

Dwayne bravo 5 Min Read
Default Image

Csk வீரர் பிராவோ தனது அப்பாவின் பிறந்த நாளுக்கு என்ன செய்தார் தெரியுமா ! வீடியோ பாருங்க….

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான டுவைன் பிராவோ தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்கள் தெறிவாத்துள்ளார். இதை தனது ட்விட்டரில் பகிரிந்துள்ளார்.  இதோ டுவைன் பிராவே எவ்வாறு தந்தைக்கு வாழ்த்து தெறிவித்தார் என்பதை வீடியோவில் பாருங்கள்…. https://www.instagram.com/p/B31zqO-nGfN/?igshid=1g3pi3831k043 https://www.instagram.com/p/B31zqO-nGfN/?igshid=1g3pi3831k043

#Cricket 1 Min Read
Default Image

சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றிபெற விரும்பும் வெஸ்ட் இண்டீஸ் அணி..!

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிராஸ் ஐஸ்லெட்டில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் விரும்புகிறது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் […]

சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றிபெற விரும்பும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 Min Read
Default Image