Tag: வெளியானது ஷுஜாத் புகாரி படுகொலை குறித்த சிசிடிவி காட்சி..!

வெளியானது ஷுஜாத் புகாரி படுகொலை குறித்த சிசிடிவி காட்சி..!

ரைஸிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் புகாரியின் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் சிசிடிவி  படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை அலுவலகம் ஸ்ரீநகரின் பிரஸ் என்கிளேவ் பகுதியில் உள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி, லால் சவுக் பகுதியில் மாலையில் நடைபெற இருந்த இப்தார் விருந்தில் பங்கேற்பதற்காக தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்படத் தயாரானார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத […]

வெளியானது ஷுஜாத் புகாரி படுகொலை குறித்த சிசிடிவி காட்சி..! 6 Min Read
Default Image