மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் விசா காலாவதியான பிறகு நாட்டில் வசித்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 54,576 ஆகவும், 2020 இல் 40,239 ஆகவும் இருந்தது. விசா காலாவதியான பிறகு இந்தியாவில் தங்கினால் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் விசா காலாவதியான பிறகு தங்கியிருந்தால் முதல் 15 நாட்களில் அபராதம் இல்லை, 16 நாட்கள் முதல் 30 நாட்கள் […]
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, லண்டன், தென் ஆப்பிரிக்கா, வாங்க தேசம், சீனா, சிங்கப்பூர், பிரேசில் போன்ற […]