Tag: வெற்றி விழா

இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை – கமலஹாசன்

10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான் என கமலஹாசன் பேச்சு. விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில், விக்ரம் படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடிகர் கமலஹாசன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஓர் குட்நியூஸ்..! வரும் 20-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா..! முதல்வர் பங்கேற்பு..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் 20-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. 2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள், உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார். அந்த […]

#CSK 3 Min Read
Default Image