அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டுச் சேர்ந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுவதாக தமிழருவி மணியன் அளித்த பேட்டிக்கு அமமுக சேர்ந்த வெற்றிவேல் காரசாரமாக பதில் அளித்துள்ளார். ரஜினி அரசியல் குறித்து அறிவித்து ஒருவருடம் கழிந்த நிலையில் அதற்கான பணிகளில் நடைபெறுகிறதா.? என்று பலதரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.மேலும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்க உள்ளார் என்றெல்லாம் அரசியல் மற்றும் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து […]